ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் அதிரடி உயர்வு..விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு..

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ! 


அதன்படி உள்நாட்டு விமான கட்டணத்தை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,300 ரூபாயிலிருந்து 2,600 ரூபாயாகவும், 

40 -60 நிமிடங்களுக்கு 3,300 ரூபாயும்; 

60 - 90 நிமிடங்களுக்கு 4,000 ரூபாயும்; 

90 - 120 நிமிடங்களுக்கு 4,700 ரூபாயும்; 

150 - 180 நிமிடங்களுக்கு 6,100 ரூபாயும்; 

180 - 210 நிமிடங்களுக்கு 7,400 ரூபாயும் 

வசூலிக்கப்படும்.மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments