மத்திய அரசின் புதிய விதிகளை பினபற்ற பேஸ்புக், கூகுள்,வாட்ஸ் அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளது!
கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி இந்தியாவில் மத்திய அரசு சமூக ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது. மேலும் அதற்க்கு 3 மாதம் காலத்திற்கு அவகாசம் கொடுத்த நிலையில் 3 மாத அவகாசமும் முடிந்துள்ளது.
இந்த விதிகளை ஏற்பதற்கான கெடு முடிந்த நிலையில், இதுவரை பேஸ்புக், கூகுள், லிங்க்ட் இன், வாட்ஸ்ஆப், ஷேர்சாட் மற்றும் டெலிகிராம் உள்ளிட்டவை தேவையான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளன. குறைதீர்ப்பு அதிகாரிகள், அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........