_
ஊராட்சி மன்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சகோதர்களின் பணி தான் என்ன..?_

_
புகார்கள்: குப்பைகள் அகற்றுதல் கிடையாது, கருவேல மரங்கள் அகற்றுதல் கிடையாது, சாலை, தெரு விளக்கு, குடிநீர் அமைத்து தருதல், ஊராட்சி மன்றத்தின் மேத்தன போக்கு முதலியவற்றை BDO அவர்களிடம் எடுத்து கூறப்பட்டது._

_
வாரம் இருமுறை வீடு தோரும் குப்பைகளை சேகரிக்க உத்தரவு பிறப்பித்தார்._

_
சாலைகளை வரைமுறைப்படுத்தி சாலைவசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி முதலியன கூடிய விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்_

_
ஊராட்சி மன்றத்தின் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால், உடனே என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொள்ளுங்கள், உடனே தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்._

*_
புகார் தெரிவித்த உடனே, நேரில் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்த பாபநாசம் BDO அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்._*

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........