பெற்றோர்களே உங்களுக்கு தான்* *பண்டாரவாடை மக்களுக்கு எச்சரிக்கை பதிவு*..!

 அஸ்ஸலாமு அலைக்கும்

*பெற்றோர்களே உங்களுக்கு தான்*
*பண்டாரவாடை மக்களுக்கு எச்சரிக்கை பதிவு*
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
*நம்ப பகுதியில் திருநங்கைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.*
*15-10-20 இந்த அக்டோபர் மாதம் இந்த திருநங்கைகள் சூஃபி நகர் பள்ளிவாசல் காலனியில் வசிக்கும் குழந்தைகளை கடத்த வந்து இருக்கிறார்கள். அங்க உள்ளவர்கள் சுதாரித்து கொண்டதால் அவர்கள் தப்பிட்டு விட்டனர்.*
*21-10-20 இன்று அவர்கள் பண்டாரவாடையில் சுற்றி திரிந்து இருக்கிறார்கள் அவர்களை இன்று காலை 11 மணியளவில் பிடித்து பண்டாரவாடை பெரிய பள்ளிவாசலில் வைக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.*
*எனவே பெற்றோர்கள் கவனமுடன் நமது பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ளவும்.*
*பிள்ளைகளை திருட வருபவர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள். பிள்ளைகளிடம் சொல்லுங்கள். தெரியாதவர் யாரும் சாக்லேட், பிஸ்கட்,கேக் இது போன்று கொடுத்தாலோ அல்லது காட்டி கூப்பிட்டாலோ வாங்கி சாப்பிடக்கூடாது போக கூடாது என்று சொல்லி வளருங்கள்*
நம் குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
*நாம் அனைவரும் பொறுப்பாளிகளை....*
👇👇👇👇👇👇👇
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
*நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.*
(முஸ்லிம் 3733)
பொறுப்புடன் செயல்படுவோம்.

Post a Comment

0 Comments