குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:*

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.‌

அறிவிப்பாளர்:உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம்:3999.

#Qurbani2020

Post a Comment

0 Comments