சவூதி அரேபியாவில் துல்ஹஜ் மாத தலைபிறை தென்படவில்லை..!

அஸ்ஸலாமு அலைக்கும்,
சவுதி அரேபியாவில் இன்று (20/07/2020) துல்ஹஜ் பிறை தென்படவில்லை , ஆகையால் துல்காயிதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்கிறது , ஆகையால் ஜூலை 22/07/2020 அன்று துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கணக்கிடப்படுகிறது.
*அரஃபா நாள் - 30/07/2020
*ஹஜ்ஜு பெருநாள் - 31/07/2020
*_வழுத்தூர் நியூஸ்_*

Post a Comment

0 Comments