மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வழுத்தூர் அனைத்து தெருக்களிலும் குளோரின் பவுடர் தெளிக்கப்படுகிறது._*

 *_💐குளோரின் பவுடர் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க ஆவணம் செய்ய வேண்டும்_*
*_💐அதை போல் துப்புரவு பணியாளர்கள் அனைத்து தெருக்களிலும் குப்பைகளை (குரைந்தபட்சம் வாரம் ஒரு முறை) சேகரிக்க ஆவணம் செய்ய வேண்டும்._*
*_💐ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி._*
*_(குறிப்பு - கேள்விகேட்கப்பட்டதால் கிடைத்த உரிமை)_*
*_💐முதல் முறையாக எங்கள் பாத்திமுத்து நகருக்கு குளோரின் பவுடர் தெளிக்கப்படுகிறது._*
*_அதுவும் பாதி தெருவிற்க்கு மட்டும் குளோரின் பவுடர் தெளித்து சென்று இருக்கின்றார்கள். மீதி தெருக்களுக்கும் தெளிக்க ஆவணம் செய்யுங்கள்_*
*_🛑வழுத்தூர் நியூஸ்🛑_*

Post a Comment

0 Comments