*_💐பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் நிதியில் நூரிய தெரு சாலை புதுப்பிக்கப்படுகிறது. (ஒன்றிய கவுன்சிலர் சாபியா பானு ஜுபைர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்).._*
*_💐மேலும் வழுத்தூர் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ மற்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
★☆என்றும் மக்கள் சேவையில்★☆
வழுத்தூர் நியூஸ்
வழுத்தூர் நியூஸ்

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........