*_❗❗❗Alert❗❗❗_*
*முக்கிய அறிவிப்பு*
*முக்கிய அறிவிப்பு*
*மறந்து விடாதீர்கள்*
_குர்பானி கொடுக்க இருக்கும் அன்பர்கள் எதிர்வரும் 22-07-2020 புதன்கிழமை (துல்காயிதா 30) க்கு முன் முடிகளையும், நகங்களையும் களைந்து கொள்ளவும்._
_23-07-2020 துல்ஹஜ் பிறை 1 லிருந்து குர்பானி கொடுக்கும் வரை முடிகளையும், நகங்களையும் களையக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்._
*_நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:_*
_குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது. 'ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம்'._
*_அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு)_*
*_நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285_*
*_📬வழுத்துர் நியூஸ்📬_*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........