வழுத்தூர் ஊராட்சி மன்றம் கிராம சபை கூட்டம்..!

வழுத்தூர் கிராம சபா கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது. கூட்டதை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சுமார் 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். 10 அம்ச கோரிகைளை அரசே நிறைவேற்றி தருவதாக தலைவர் கூறினார். மேலும் மக்களின் கோரிகையை எற்று NPR, NRC, CAA சட்டத்தை திரும்பபெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் மனுக்கள் ஏற்க்கப்பட்டு, ஆறு மதத்திற்க்குள் கோரிக்களை நிறைவேற்றி தருவதாக தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
 





Post a Comment

0 Comments