சரபோஜிராஜபுரம் ஊராட்சி குடியரசு தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்..!

 சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற கிராம சபா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தீர்மனம் நிறைவேற்ற முடியாது என கூறியதாக தகவல். அவர்கள் ஆளும் கட்சியாக உள்ளதால் தீர்மானம் நிறைவேற்ற தயங்குகிறார்கள், நாங்கள் கொடுத்த மனுவின் நகலில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்து வாங்கி உள்ளோம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெறும் போது பரிசிலிப்பதாக சொல்லி உள்ளார்கள்.
 




Post a Comment

0 Comments