நபிலான நோன்பு மற்றும் துஆ மஸ்லிஸ்..!

நாள்: 23.01.2020 வியாழக்கிழமை
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்

அஸர் தொழுகைக்கு பிறகு திஃக்ரு மஸ்லிஸ் நடைபெறும் பின்பு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் இவ்வைபகத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு. கேட்டுக்கொள்கிறோம்.

இங்கணம்
ஜமாத்தார்கள், வழுத்தூர்.


Post a Comment

0 Comments