பாபநாசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

நாள்: 27-01-2020 திங்கட்கிழமை
காலை: 10:00:மணி
இடம்: மேலவீதி, அண்ணாசிலை அருகில், பாபநாசம்.

உரிமையை மீட்க்க அலைகடலேன திரண்டு வாரீர்..

- அன்புடன் அழைக்கும் -
சமுதாய நல்லிணக்கப் பேரவை
வழுத்தூர்.

Post a Comment

0 Comments