தஞ்சையில் (23.09.2017)சனிக்கிழமை காலை.7.00.மணி முதல் மாலை.3.00.மணி வரை
இடம் : மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி புதிய பேருந்து நிலையம்.
100க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் &உள்நாட்டு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் பங்கு பெறும்
#வேலைவாய்ப்புமுகாம்
படிப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் 9 & 10,12ம் வகுப்பு முதல் Any UG,PG. Others
எவ்வித கட்டமின்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர்
வழிகாட்டலின் அடிப்படையில் நடைபெறுகின்றது.
வேலை வாய்ப்பினை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் வேலை தேடுபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைபடம் மற்றும் தக்க ஆவணம் மற்றும் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு
கோ.சி. திருமேனி
9500277791
தஞ்சாவூர்

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........