அய்யம்பேட்டை அஞ்சுமன் கல்விக்கூடத்தில் திருமண ஆலோசணை மையக் கூட்டம்..!

அய்யம்பேட்டை அஞ்சுமன் கல்விக்கூடத்தில் திருமண ஆலோசணை மையக் கூட்டம் இன்று நடைபெற்றது. திருமணத் தம்பதிகள், திருமணத்திற்கு முன்பு ஜமாஅத் அறிவுறுத்தலுடன் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டிருக்க வேண்டும்,அதற்கு பின்பே மண ஒப்பந்தம் நடை பெறுதல் வேண்டும் என்பது பல தீர்மானங்களுள் ஒன்று.இராஜகிரி, பண்டாரவாடை, அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி, பசுபதிகோவில், ஆவூர் போன்ற முக்கிய ஊர்களின் ஜமாஅத்தினர் கலந்துச் சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments