மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ளவும்..!

அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று காலை முதல்
மருத்துவ முகாம்
சிறப்பாக நடைபெற்றது.
நாளை 9.4.2017 காலை 9 00 மணிக்கு மீன்டும் மருத்துவ முகாம் துவங்கும்.
இதுவரை டோக்கன் பெறதவர்கள்..... நாளை காலை 9.00 மணிக்கு வழத்தூர்
அலிப் மெட்ரிக் பள்ளியில்
பெற்று கொள்ளலாம், ......
பில்ரோத் மருத்துவ மனை ... சென்னை
மருத்துவ குழுவினர் 35 பேர் வந்து உள்ளனர்
💉💉💉💉💉💉💉💉💉
நல்ல வாய்பினை பயன்படுத்தி கொள்லவம்

Post a Comment

0 Comments