பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட வழுத்தூர் நியூஸ் வாழ்த்துகிறது....

Post a Comment

0 Comments