நல்லடக்க விபரம்..!

குவைத்தில் இறந்த வழுத்தூர் சேக் அலாவுதீன்  அவர்களின் நல்லடக்க பணிகளை உவைஸி மக்கள் நலப் பேரவை(Aimim) குவைத் மண்டலம் முன்னெடுத்து வருகிறது.
இன் ஷா அல்லாஹ் நாளை(3.3.2017) வெள்ளி மாலை அஸர் தொழுக்குப் பின் குவைத் ஸுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அனைவரும் கலந்து கொள்க.
மேலதிக தொடர்புக்கு;
அப்துல் மஜீத்.
மருத்துவரணி செயலாளர்.
உவைஸி மக்கள் நலப் பேரவை(Aimim)
00965-99401965

Post a Comment

0 Comments