Ape city Auto கிடைத்துவிட்டது..!

 ஆட்டோ கிடைத்த தகவல்களை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்* 💐💐💐💐
*நான் பதிந்த இந்த ஆட்டோ காணவில்லை பதிவை பகிர்ந்த அனைவருமே அல்லாஹ் அருள் புரிவானக என பிரத்திக்கின்றேன் இறைவன் இடத்தில்.....*
*ஆட்டோ கிடைத்த நாள் 20-02-2017*
*ஆட்டோவை கண்டுபிடித்து கொடுத்த அய்யம்பேட்டை காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றியுனை தெரிவித்து கொள்கிறேன்*
~மெசேஜ் சுருக்கம் :- *Ape city Auto காணவில்லை....*~
~வாகன பதிவு எண் : *TN:68 H: 1309*~
நாள் :- *05-02-2017*
இடம் :- *வழுத்தூர் கிராமம்*
தஞ்சாவூர் மாவட்டம்
~( *அய்யம்பேட்டை-லிருந்து பாபநாசம்* இடையில் உள்ள ஊர் இது)~
வாட்ஸ் ஆப் :- +919786357172
முகம்மது ரியாஸ்
*ஆட்டோ கிடைத்த இந்த செய்தியையும் நீங்கள் இன்ஷா அல்லாஹ் பகிர்ந்து விடுங்கள்.....*



Post a Comment

0 Comments