வழுத்தூர் ஊர் கூட்டம் 12/02/2017 & 18/02/2017 ..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வழுத்தூர் ஜமாத்தார்கள் பெரியோர்கள் இளைஞர்கள், அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வரும் 18.2.2017 அன்று சனிக்கிழமை காலை 10மணிக்கு ஊர் பொதுக்கூட்டம் என்று தலைவர் அவர்கள் தெரிவித்துருக்கிறார்.
அதேபோல் வருகின்ற 12.2.2017அன்று ஞாயிறுக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் நிர்வாகம் தேர்ந்தெடுப்பத்தைப்பற்றியும் ஊர் நலன் கருதியும் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறும். இதில் ஜமாத்தார்களும் பெரியோர்களும் இளைஞர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.

                               இப்படிக்கு
       ஜமாத்தார்கள் &இளைஞர்கள்

Post a Comment

0 Comments