வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். விழாவின் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

Post a Comment

0 Comments