அய்யம்பேட்டையில் அஞ்சுமன் அறிவகம் திறப்பு விழா - மீடியா 7 நேரடி ஔிப்பரப்பு..!

அய்யம்பேட்டையில் அஞ்சுமன் அறிவகம் திறப்பு விழா
நாளை நடக்கிறது இந்நிகழ்ச்சி மீடியா 7 வெப் டிவி  இணையதளத்தில் நேரடி ஔிப்பரப்பு
www.media7webtv.in
www.media7live.in

அய்யம் பேட்டையில் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அஞ்சுமன் அறிவகம் மற்றும் இஸ்லாமிய கலாசார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புருணை தொழில் அதிபா் டி.எம்.ஜபருல்லாஹ் அமைத்துள்ள இந்த மையத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

Post a Comment

0 Comments