*முக்கிய செய்தி* ரேசன் கார்டு காணவில்லை..!

 #அதிகமாக பகிருங்கள்#
வழுத்தூர் நூரியத்தெருவை சேர்ந்த முகம்மது அலி (பண்டாரி) என்பவரின் குடும்ப அடையாள அட்டையும் ராஹிதா பேகம் என்பவரின் குடும்ப அடையாள அட்டையும் வழுத்தூரில் காணவில்லை. இந்த இரு குடும்ப அடையள அட்டை ஆசிகா ஜுவல்லர்ஸ் என்ற விளம்பரம் செய்த பையில் இருந்து துளைந்து விட்டது. ஆகையால் தயவு கூர்ந்து சகோதர்கள் யாரேனும் குடும்ப அடையாள அட்டையை கண்டால். இந்த தொலைபேசி எண்னை தொடர்ப்பு கொள்ளுங்கள். 8489435445
இரு குடும்ப அட்டை நகலை பதிவு செய்து உள்ளோம்.
-வழுத்தூர் நியூஸ் அட்மின்

Post a Comment

0 Comments