வழுத்தூரில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த்து..!

உள்ளாட்சி தேர்தலில் வழுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (03-10-2016) மாலை 5.00 மணியளவில் முடிவடைந்த்து…
வேட்பாளர் முழுபட்டியல் விரைவில்….

Post a Comment

0 Comments