உள்ளாட்சி தேர்தலில் வழுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது யார்..? யார்…?

இன்ஷா அல்லாஹ் நாளை(03.10.2016) மாலை உள்ளாட்சி தேர்தலில் வழுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்…
* அக்டோபர் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்...
*வேட்புமனு பரிசிலனை 04-10-2016
* அக்டோபர் 4ம் தேதி வேட்புமனு ஆய்வு செய்யப்படும்...
* வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 6ம் தேதி கடைசி நாள்...

Post a Comment

0 Comments