இஃப்தார் அழைப்பு...!

நாள்: 25-06-2016 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்.
ஜமாத்தார்கள் அனைவரும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் அழைக்கும்.
- வழுத்தூர் இளைஞர்கள் -

Post a Comment

0 Comments