தமிழக வாக்காள பெருமக்களே..! இஸ்லாமிய வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்..!

 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகள்..:
1. வாணியம்பாடி
2. கடையநல்லூர் 
3. பூம்புகார்
4. விழுப்புரம்
5. மணப்பாறை
மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்..
1. இராமநாதபுரம்
2. ஆம்பூர்
3. நாகப்பட்டினம்
4. தொண்டாமுத்தூர்
5. உளுந்தூர்பேட்டை
மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள்..
1. நாகப்பட்டினம்
2.ஒட்டன்சத்திரம்
நமக்குள் எத்தனை கருத்துவேறுபாடு இருந்தாலும், இஸ்லாமிய கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரியுங்கள்........

நாகையில் மட்டும் இரட்டை முனை போட்டி அண்ணண் தமிமுன் அன்சாரியை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் நிற்கிறார்..
திமுக நாகப்பட்டினத்தை கூடுக்கும் போது மனித நேய மக்கள் கட்சி தவிர்த்து இருக்கலாம்..


Post a Comment

0 Comments