மறைவு அறிவிப்பு..!

வழுத்தூர் சாலைத்தெரு மர்ஹும். ஹாஜி. J.K. அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், ஹாஜி NKN. ஜாஃபர் சாதிக் (பாப்ஜி) அவர்களின் சகோதரியும், பஷீர் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா பாத்திமா பீவி அம்மாள் அவர்கள் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

Post a Comment

0 Comments