துபாய் விமான நிலையம் வழியாக இனிமுதல் எந்த நாட்டிற்கும் சென்றாலும் 35 Dirham வரி கட்ட வேண்டும்..!

மார்ச் 31:2016
இனிமுதல் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணம் செய்ய உலகிலுள்ள எந்ந ஒரு பயணியும் 35 Dirham தாங்கள் எடுக்கும் பயணச்சீட்டுடன் சேர்ந்து செலுத்த வேண்டும். இந்த தொகையினை நீங்கள் டிக்கெட்டுக்கான செல்லும் கடையின் ஏஜென்ட் டிக்கட் கட்டணத்துடன் சேர்ந்து வசூலிப்பார்.
இது டாலர் மதிப்பில்$ 9.50 எனவும் KD மதிப்பில் 3.5 KD எனவும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 750 ரூபாய் இருக்கும்.
இந்த கட்டண( TAX )விதிமுறை துபாய் வரலாற்றில் முதல் முறையாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015 துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக சுமார் 78 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments