டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தின நாள் விழா..!

 டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தின நாள் விழா அக்டோபர் 15 வியாழன் காலை 10 மணியளவில் எமது பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது தலைமையில் முதல்வர் க இளங்கோவன் வரவேற்புரை ஆற்ற கணித ஆசிரியை காஞ்சனா மற்றும் மாணவி கீர்த்தனா உரை நிகழ்த்தினார்கள், ஆசிரியர் ரவின் குமார் நன்றியுரை ஆற்றினார்.


Post a Comment

0 Comments