வழுத்தூர் முஸ்லிம் லீக் சார்பில் ஒரு கோடி கையெத்து இயக்கம்..!

 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் வழுத்தூர் முஸ்லிம் லீக் சார்பில் ஒரு கோடி கையெத்து இயக்கம் பெரிய பள்ளி வாசலில் பிரைமரி தலைவர் ஹாஜி S முஹம்மது செரீஃப் தலைமையில் மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது துவக்கி வைத்தார் செயலாளர் கமாலுதீன் முன்னாள் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் தெவ்பிக அஹ்மது சமுதாய புரவலர் ஹாஜி எம் ஜே அப்துல் ரவூப் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி KEPமுஹம்மது அலி துனைசெயலாளர் ஹாஜி OPA பஷீர் அஹ்ம்து முத்தவல்லி ஹாஜி NPA முஹம்மது ஜாபர் ராஜா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டனர்.



Post a Comment

0 Comments