அல்லாஹ்விடம் இருந்து வந்து இருக்ககூடிய சிறந்த சலுகையை தவரவிட்டுவிடாதீர்..!

"""""""""""""""""""""அரஃபா நாள் நோன்பு..!""""""""""""""""""""""""
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல் : முஸ்லிம் 1976
இந்நன்நாளில் அனைவரும் நோன்பு இருந்து, நல்அமல்களை நிறைய செய்து இறைவனிடத்தில் அதிக அதிகமாக பாவ மன்னிப்பு தேடி, இன்மையுலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக..!

Post a Comment

0 Comments