வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் (ப.மு.ச)மேல்நிலை பள்ளியில் மாணக்கர்களுக்கு இலவச மடிகணினி மற்றும் சைக்கிள் வழுங்கப்பட்டது..!

 விழாவில் பள்ளி தாளாளர் கே.இ.பி முஹம்மது அலி, முதல்வர் ஷாஜகான், துணைத் முதல்வர், முன்னாள் முதல்வர் ரவூப், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு மடிகணினி மற்றும் சைக்கிள்களை வழங்கினார்கள்..
புகைப்பட உதவி
Dawood Batcha





Post a Comment

0 Comments