நமதூருக்கு ஜடைபக்கீர்மார்கள் வருகை..

 நமதூருக்கு ஷா தபக்காத்தி தரிக்காவை சார்ந்த பக்கீர்மார்கள் ஊர் பரக்கத்தின் நிமித்தமாக வருடம் தோறும் ஷாபான் மாத இறுதியில் வருகை தருவது வழமையான ஒரு புனித நிகழ்வு ஆகும்..

அதன்படி இந்த வருடம் வழுத்தூருக்கு வருகை புரிந்த தபக்காத்தி ஜமாத்தார்களை ஊர் பொதுமக்கள் நிர்வாக சபையினர் அனைவரும் கண்ணியப் படுத்தினர்

அவர்களின் வருகையால் நமதூருக்கு பரக்கத் உண்டாகட்டுமாக..! ஆமீன்..!


Post a Comment

0 Comments