அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!

 உலகிலேயே நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன்!!!!
நாம் என்ன செய்தாலும். நமக்காக எப்பொழுதும் ஆதரவாகவும்,துணையாகவும் இருப்பதும் அம்மா தான்!!!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு உயிர் உனக்காக இவ்வுலகில் இருக்கும் என்றால் அது உன் அன்னை மட்டுமே!!!
நீ எவ்வளவு தாமதமாக வீட்டிற்க்கு சென்றாலும் ,தூங்காமல் உனக்காக விழித்திருந்து உனக்கு சாப்பாடு வைத்து அதை பார்த்து ஆனந்தபட்டு விட்டு அதற்கு பிறகு உரங்க செல்லும் உன் தாய்க்கு நிகர் இவ்வுலகில் உன் தாயே!!!!
எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என கேட்கும் உறவுகளுக்கு மத்தியில் !!!
எனக்கு எதுவுமே வேண்டாம் ,நீ நன்றாக இருந்தால் போதும் என்ற அவ்வார்த்தை உன் தாயை தவிர இவ்வுலகில் நீ எவரிடமும் காண முடியாத ஒன்று!!!
#அம்மா
#அம்மா

Post a Comment

0 Comments