நாளை 13-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் வழுத்தூர், நடுக்காவேரி,ஈச்சங்குடி, மேலதிருப்பாந்துருத்தி, வயலூர், கண்டியூர், முதலிய கிராமகளில் நாளை மின்சாரம் இருக்காது….
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்...
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்...
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........