வழுத்தூர் ஜமாஅத்தார்களுக்கு அன்பான வேண்டுகோள்...!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-05-2015 சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர் ஹனபி பெரியபள்ளிவாசலில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதுசமயம் ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது ஆலோசனை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments