தமிழக ஜமாஅத்துல் உலமா சபைக்கு நன்றிகள்..!

கருனை நிறைந்த அல்லாஹுவுக்கே எல்லா புகழும்..
அல்ஹம்துலில்லாஹ்..!
விபத்தில் பலியான பள்ளப்பட்டி உலமாவுக்காக தமிழக மஸ்ஜித்களில் ஜூம்மாவில் மட்டும் வசூல் செய்ய மாநில ஜமாஅத்துல் உலமா கோரிக்கை வைத்து உலமாக்களின் மீது மக்களுக்கு உள்ள முஹப்பத்தை சுய பரிசோதனை செய்யும் வண்ணம் தமிழக மஸ்ஜித்களின் ஜூம்மாவில் மட்டும் 1 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு தலா ஒரு நபரின் குடும்பத்திற்கு 15 இலட்சம் மற்றும் மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் மவ்லானாவின் மருத்து செலவுக்காக 15 இலட்சம் அவரின் பிள்ளைகளுக்காக 15 இலட்சமும் வழங்கப்பட்டது. டிரைவருக்கும் வழங்கப்பட்டது..
இடம்: பள்ளப்பட்டி

நன்றி: Md Shaik Adam Mazahiri

Post a Comment

0 Comments