கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் உள்ள டூம்மை இடிக்க வேண்டிய ஒன்று என்று சொன்ன தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத் துணை தலைவர் மீது புகார்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பாக நமது நாயகம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் உள்ள டூம்மை இடிக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம்கள் மனதை வேதனை படுத்திய யூத கைக்கூலி யான த.த.ஜ.வின்,துணை தலைவர்.செய்யது இபுராகிம்.அவர்கள் மிது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மொத்த முஸ்லிம்கள் சார்பாக,சென்னை காவல் துறை ஆணையரிடம்.S.J.P.தலைவர். மௌலவி அல் ஹாபிழ் உலமா ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களும்,S.J.P.பொதுச்செயலாளர்.M.P.முகமது நாசர்.அவர்களும்,S.J.P.நிர்வாகிகளும்,இமாம்காளும் புகார் மனு கொடுத்தார்கள்.ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்,

Post a Comment

0 Comments