எஜமான் நாகூர் ஆண்டகையின் 458 ஆம் ஆண்டு பெரிய கந்தூரி என்னும் ஏகத்துவப் பெருவிழா சந்தல் பூசி இன்று(31-03-2015) அதிகாலை இனிதே நிறைவுற்றது
எஜமானின் ஆசிக்கீன்கள் பல தேசங்களிலுருந்தும் பல மாநிலங்களிலுருந்தும் வந்து நாகூர் நாயகத்தின் தரிசனம் பெற்று நல்லாசியை அடைந்து சென்றார்கள்
அந்தப் புனிதமிக்க இறை நேசச் செல்வரின் பொருட்டால் உலகமெங்கும் அமைதி நிலவ வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மேலும் எமக்கு அவ்வப்போது நாகூரிலிருந்தும் சவுதியிலிருந்தும் படங்களை அனுப்பி வைத்து எம்மையும் உரூஸ் நிகழ்வில் கலந்துக் கொண்டது போல் உணர்வினை தந்த எனதருமை தோழி நூர் பாத்திமா எனதன்பு சகோதரர்கள் சப்னி சாஹிப் மற்றும் சேக் அவர்களுக்கும் இருலகிலும் அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமின்
யா காதிர் முறாது ஹாசில்..
தகவல் -
ரியாஸ் ஹக்கியுல் காதிரி
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........