நன்றி..! நன்றி..! நன்றி..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மூன்று நாள் மீலாது விழாவினை வெற்றி பெற செய்த மாநாட்டு விழாகிழுவினர்கள், சான்றோர்கள், நிதி வழங்கி சிறப்பித்த நல் உள்ளம் படைத்தவர்கள் ,மூன்று நாட்கள் வருகை புரிந்த பொதுமக்கள் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு
நன்றி..! நன்றி..! நன்றி..!
இவண்
சிராஜுல் மில்லத் நற்பணி மன்றம் - தஞ்சாவூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments