அல் மதரஸத்துல் ஹலீமிய்யாவின் 6ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள்..!

இன்று(28-02-2015) வழுத்தூர் அல்மத்ரஸத்தூல் ஹலீமிய்யா 6ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இளம் சிறாற்களுக்கு மார்க்க கேள்வி பதில் கிராஅத் பயான் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஹஜரத்.B.M.ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பின்பு பரிசுகள் வழங்க்கப்பட்டது.. 
விழாவில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் அலை அலையாய் வந்து ஹஜ்ரத் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..





Post a Comment

0 Comments