மறந்து விடாதீர்கள்..!

நாளை (18ஆம் தேதி) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது..!
இடம்: செளகத்துல் இஸ்லாம் (பா.மு.ச) பள்ளி, வழுத்தூர.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாது கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.்

Post a Comment

0 Comments