வழுத்தூரில் மூப்பெரும் விழா..!

 மீலாது விழா ஆலோசனை கூட்டம் வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் வருகை புரிந்தவர்களுக்கு O.P பஷீர் அஹம்ம்து அவர்கள் வரவேற்றார். விழாவில் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமை தங்கினார். சிறப்பு விருந்தினராக அதிரை.முனாப் அவர்கள், S.S.B நஸ்ருதீன் அவர்கள், மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை.A.M.ஷாஜகான் அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். விழாவில் வருகை தந்தவருகளுக்கு ஹாஜி.R.கமாலுதீன் பைஜி நன்றி கூறினார். விழாவில் தாய்ச்சபை மாவட்ட,பிரைமரி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.


























Post a Comment

0 Comments