வழுத்தூரில் முஹம்மது கேப்ஸ் திறப்பு விழா...!

 வழுத்தூரில் முஹம்மது கேப்ஸ் திறப்பு விழா நேற்று(05-12-2014) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜரத் அவர்கள் துஆ ஓதினார்கள். விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..




Post a Comment

0 Comments