வழுத்தூர் இக்பால் அவர்கள் தினத்தந்தி துபை பிரதியை பெற்றார்..

அமீரகத்தில் தினத்தந்தி வெளியீடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் புலவரும் சமுதாய சேவகரும்,அமீரகத்தின் தலைசிறந்த தொழிலதிபருமான
வழுத்தூர் வெள்ளம்ஜி இக்பால் அவர்கள் கலந்து கொண்டு தினத்தந்தி பிரதியை பெற்றார்.
குறிப்பு:வெள்ளம்ஜி இக்பால் அவர்களல் கஷ்டங்களில் வாழும் பல குடும்பத்தினருக்கு அமீரகத்தை இலவசமாக அறிமுகம் செய்தவர்.
*இவரால் 300 குடும்பங்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன
*இதுவரை ஒரு விசாவிற்கு ஒரு ரூபாய் கூட வாங்கிய சரித்திரம் இல்லை இவர்கள் வாழ்வில்
*இவர் தாயின் மீது வைத்திருந்த அன்பு அளப்பறியது
*எங்கள் ஊரில் நடைபெரும் பொது நிகழ்வுகளுக்கு இவர்கள் குடும்பத்தினர் செய்த தொண்டு ஏராளம்
*வழுத்தூருக்கு பெருமை சேர்க்கும் வெள்ளம்ஜி இக்பால் Jamal Mohamed Mohamed Iqbalஅவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Post a Comment

0 Comments