ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி உருஸ்..!

(04-10-2013) திங்கட்க்கிழமை வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் மஜார் ஷரீப்பிற்கு சந்தனம் பூசப்பட்டது.
அதன் பிறகு மவ்லான மவ்லவி அல்ஹாஜ் ஜியாவுத்தீன் பாகவி அவர்கள் மற்றும் தேங்கை ஷறபுத்தீன் அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது.
விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்..












Post a Comment

0 Comments