எல்லை பாதுகாப்புப் படையில் பணி...!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Assistant commandant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant commandant

மொத்த காலியிடங்கள்: 15

கல்வித் தகுதி: சிவில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Post a Comment

0 Comments