மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு பேரணி..!

நாள்:02-10-2013 புதன்க்கிழமை
நேரம்: காலை 10.00 மணிக்கு
இடம்: இராஜகிரி காசிமியா, ஜமாலியா சதுக்கம்

எழுச்சி உரை:
லயன்.ஹாஜி.அ.பஷீர் அஹம்மது
மாவட்டச் செயலளார்

இளம்பிறை நெஞ்சங்களே..!
இராஜகிரி நோக்கி அணி திரள்வீர்..!

இவண்:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தஞ்சாவூர் மாவட்டம்

Post a Comment

0 Comments