புனித லைலத்துல் கதர் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.

முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல்:
சிறப்புரை: முஹம்மத் அஸதுல்லாஹ் கெளஸி
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
நாள்: 05.08.2013 திங்கள் செவ்வாய் இரவு
நேரம்: இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு

தர்ஹா பள்ளிவாசல்:
சிறப்புரை: தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்
(துணைச் பொதுப் செயலாளர், மாநில ஜமாத்துல் உலமா சபை)
நாள்: 05.08.2013 திங்கள் செவ்வாய் இரவு
நேரம்: இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு

ஹல்லிமா பள்ளிவாசல்:
சிறப்புரை:மெளலவி ஹாபிஸ் அஹ்மது ஜலாலுதீன் உலவி (இமாம், ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்)
நாள்: 24.06.2013 திங்கள் செவ்வாய் இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு

மதரஸா பள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி ஆரிப் மன்பஈ (இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள்
நாள்: 05.08.2013 திங்கள் செவ்வாய் இரவு
நேரம்: இரவு 9.30 இஷா தொழுகைக்கு பிறகு

அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய லைலத்துல் கதர் இரவு நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments